விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (10:45 IST)
விவோ நிறுவனத்தின் விவோ வி20 ஸ்மாரட்போன் மீது விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 
விவோ வி20 ஸ்மாரட்போனின் விலை ரூ. 2,000 குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து விவோ வி20 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் மாற்றப்பட்டுவிட்டது.
 
விவோ வி20 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
# 44 எம்பி பிரைமரி கேமரா
# டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
# யுஎஸ்பி டைப் சி
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சத்திற்கு சென்ற தங்கம், வெள்ளி விலையில் சிறிய இறக்கம்.. ஆனாலும் பொதுமக்கள் அதிர்ச்சி..!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஜனவரி 1 முதல் சென்னையில் இருந்து கிளம்பும் ரயில்களின் நேரம் மாற்றம்.. புதிய அட்டவணை..!

தவெக கூட்டணியில் பாமக, தேமுதிக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லையா? ஏன்?

ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்க விஜய் மறுப்பா? தமிழக அரசியலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments