Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 MP செல்பீ கேமராவுடன் வீவோ Y66 வரும் திங்கள் முதல்!!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2017 (14:48 IST)
ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட பெருமை விவோ நிறுவனத்தை சேரும். அப்படியான விவோ நிறுவனத்தின் சமீபத்திய கருவியொன்று வெளியாகியுள்ளது.


 
 
சீன மொபைல் உற்பத்தியாளரான விவோ நிறுவனம் விவோ Y66 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
 
சிறப்பு அம்சங்கள்: 
 
# உலோக யூனிபாடி வடிவமைப்பு.
 
# 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு கொண்ட 2.5 டி வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
 
# மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 256 ஜிபி மெமரி, 3 ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறன் கொண்டுள்ளது. 
 
# பாஸ்ட் சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் கொண்ட ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ளது. 
 
# எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.
 
# ரூ.14,999 என்ற விலையில் க்ரவுன் கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய இரு வண்ணங்களில் வருகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments