Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங்கின் அடுத்த படைப்பு - கேலக்ஸி எம்01: விலை என்ன தெரியுமா?

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (14:19 IST)
சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பின்வருமாறு...
 
சாம்சங் கேலக்ஸி எம்01 சிறப்பம்சங்கள்:
# 5.7 இன்ச் 1520×720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
# அட்ரினோ 505 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம், ஃபேஸ் அன்லாக்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 எம்பி இரண்டாவது டெப்த் சென்சார்
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# 4000 எம்ஏஹெச் பேட்டரி
 
நிறம் மற்றும் விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 
 
இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments