Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் சாம்சங் கேலக்ஸி எப்41... என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (15:57 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனை அக்டோபர் 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடுகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.4  இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-ஜி72எம்பி3 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
# 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# டெப்த் / மேக்ரோ லென்ஸ்
# 32 எம்பி செல்பி கேமரா
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments