Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் ஜியோவும் சைனா போன்களும்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (14:21 IST)
ரிலையன்ஸ் ஜியோ LYF தவிர சைனா போன்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. எனவே சிம் கார்டு மட்டும் வாங்கினால் போதும் சைனா போனாக இருந்தாலும் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தலாம்.


 

 
இந்திய தொலைதொடர்பு சேவையில் புரட்சியை ஏற்படுத்தி மற்ற நிறுவனங்களுக்கு சரிவை ஏற்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ. இந்த ஜியோ சிம் கார்ட்டு ஒரு சில போன்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
அதுவும் சாம்சங் மற்றும் எல்.ஒய்.எப். போன்ற போன்களுக்கு மட்டுமே வேலை செய்யும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அனைத்து மொபைல் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட மாடல்களில் வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
அதற்கான மொபைல் மாடல்கள் பட்டியலையும் வெளியிட்டது. தற்போது சைனா போன்களிலும் வேலை செய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சயோமி மற்றும் லீயிகோ போன்ற நிறுவனங்களின் 4G மாடல் மொபைல்களில் வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments