பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: ரெட்மி அறிமுகம்!!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:41 IST)
சீன நிறுவனமான சியோமி ரெட்மி Y 1 மற்றும் Y 1 லைட் என பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நடைபெற்ற அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


 
 
நவம்பர் 8 ஆம் தேதி முதல் இரு ஸ்மார்ட்போன்களில் விற்பனைக்கு வாருகிறது. அமேசான் மற்றும் Mi.com தளங்களிலும், அனைத்து ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும்.
 
சியோமி ரெட்மி Y 1 சிறப்பம்சங்கள்:
 
# 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எசிடி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
# 3 ஜிபி ராம் / 4 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 16 எம்பி செல்ஃபிகேமரா, எல்இடி பிளாஷ்
# 3080 எம்ஏஎச் / 3000 எம்ஏஎச் பேட்டரி
# ரெட்மி Y 1 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி விலை ரூ.8,999 என்றும், 64 ஜிபி மெமரி மாடல் ரூ.10,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சியோமி ரெட்மி Y 1 லைட் சிறப்பம்சங்கள்: 
 
# 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
# 2 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 16 எம்பி செல்ஃபிகேமரா, எல்இடி பிளாஷ்
# 3080 எம்ஏஎச் / 3000 எம்ஏஎச் பேட்டரி
# ரெட்மி Y 1 லைட் ஸ்மார்ட்போன் ரூ.6,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments