Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ்: மும்பையில் அதிரடி!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (10:33 IST)
நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யில் மும்பை வியாபாரி ஒருவர் 50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். 


 
 
இந்தியாவில் பிரபல நடிகர்கள் கூட 2 கோடி ரூபாய் வரையிலான பென்ஷன் திட்டத்தை மட்டும் எடுத்துள்ள நிலையில் மோடியின் அறிவிப்பால் இந்த வியாபாரி 50 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளது வர்த்தகச் சந்தையில் அதிர்வுகளை எழுப்பியுள்ளது.
 
மும்பை வியாபாரி ரியல் எஸ்டேட் துறையில் இருப்பதாகவும், அவர் ஜீவன் அக்ஷய் திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிந்துள்ளது.
 
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் பல முக்கிய வியாபாரிகள், அரசு தலைவர்கள் எனப் பலதரப்பினர் இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிகத் தொகையை முதலீடு செய்வது இயல்பு. 
 
இந்தியா முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments