Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல்ட் இன்வெஸ்மெண்ட்: அரசின் சில பக்கா முதலீடு திட்டங்கள்

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (15:45 IST)
தங்கம் மீதான முதலீடு என்பது தங்க நகைகளை வாங்கி வீட்டில் இருப்பு வைப்பது அல்லது வங்கி லாக்கர்களில் வைப்பது என்ற வகையில் உள்ளது. ஆனால், தங்க மூதலீடு என்பது இதுவல்ல. 
 
தங்க மூதலீடுகளுக்காகவே அரசு சில திட்டங்களை வைத்துள்ளது.  ஒன்று கையிருப்பிலுள்ள தங்கத்தை வைத்து வருமானம் வர வைப்பது, இரண்டு தங்க நாணயத்தில் முதலீடு செய்வது. இவற்றில் சிறந்த தங்க முதலீட்டு திட்டத்தை பார்ப்போம். 
 
1. சவரன் தங்க சேமிப்புப் பத்திரங்கள்:
ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்பட்ட இந்த திட்டத்தில் தங்கத்தை இருப்பு வைப்பதன் தேவை தவிக்கப்பதுகிறது. இதனால் தங்கத்தின் அப்போதைய மதிப்பு உறுதி செய்யப்படுவதோடு வட்டியும் சேர்த்துக் கிடைக்கின்றது. 
 
2. தங்கத்தை பணமாக்கும் திட்டம்:
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு தங்க அடிப்படையிலான சேமிப்பு கணக்கு வைக்க முடியும். ஒரு வழக்கமான சேமிப்பு கணக்கு போன்றே, இதில் வைப்பு வட்டி சம்பாதிக்க முடியும், தங்க நகை, நாணயங்கள் அல்லது தங்கக்கட்டிகளாக வைக்க முடியும். 
 
3. தேசிய தங்க நாணயங்கள்: 
தங்கத்தை நாணயமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்க நாணயங்கள் 5 மற்றும் 10 கிராம்களில் கிடைக்கின்றன. 20 கிராமுக்கு தங்கக்கட்டிகள் கிடைக்கின்றன. இதிலும் முதலீடு செய்யலாம்.
 
குறிப்பு: பயன்படுத்த முடியாத அல்லது உடைந்த நகைகளையும் முதலீடு செய்யப் பயன்படுத்தலாம். 

தொடர்புடைய செய்திகள்

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments