Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க எஸ்எம்எஸ்: தெரிஞ்சிகோங்க!!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (10:34 IST)
ஆதார் எண்ணுடன் பான் எண்ணினை இணைக்க வருமான வரித்துறை எஸ்எம்எஸ் முறையை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' என்ற வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலம் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைத்திடலாம்.
 
எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர்கள் சரியாகப் பொருந்த வேண்டும். 
 
ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாக பொருந்தவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments