Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (16:31 IST)
ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மீது திடீர் விலை குறைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
விலை குறைப்பின் படி ஒப்போ எப்17 ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 9,490 விலையில் இருந்து தற்சமயம் ரூ. 8,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஒப்போ ஏ15 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ. 9990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ரூ. 9490 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒப்போ ஏ12 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் தற்சமயம் ரூ. 8990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஐகோர்ட் கேள்வி..!

லேடீஸ் கம்பார்ட்மெண்ட் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபர்: அதிர்ச்சியில் கூச்சலிட்ட பெண்கள்

அம்பேத்கர் பெயரை சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது.. அமித்ஷாவுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம்..!

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஆந்திரா நோக்கி நகர்கிறதா?

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments