Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிமுகமானது ஒப்போ ரெனோ 4 ப்ரோ 5ஜி: விவரம் உள்ளே!!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (15:08 IST)
ஒப்போ நிறுவனம் சீனாவில் நடைபெற்ற விழாவில் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ரெனோ4 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED வளைந்த டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
# அட்ரினோ 620 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# 12 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
# 12 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
# 13 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் ரூ. 40,470
12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் ரூ. 45,790 

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments