Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (09:17 IST)
ஒப்போ நிறுவனம் தனது ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக  அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
இந்தியாவில் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ. 9990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 8990-க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ.500 குறைக்கப்பட்டு ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
 
ஒப்போ ஏ12 சிறப்பம்சங்கள்: 
# 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9 சார்ந்த கலர்ஒஎஸ்
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி ; 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி இரண்டாவது சென்சார்
# 5 எம்பி செல்பி கேமரா
# கைரேகை சென்சார்
# 4230 எம்ஏஹெச் பேட்டரி 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

திருவள்ளூரில் தவெக அலுவலகம் ஜேசிபியை வைத்து இடிப்பு.. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அன்பில் மகேஷை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: அண்ணாமலை

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தையில் இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments