Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.14,999-க்கு ஐபோன் XR: ரூ.7,000 எக்சேஞ்ச் + பல சலுகைகள்...

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (16:23 IST)
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த் ஐபோன் மாடலான ஐபோன் XR-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஐபோன் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் இந்தியா உள்பட 50 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.  
 
ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
# 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
# 6 கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர்
# 4 கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர், நியூரல் என்ஜின்
# 3 ஜிபி ராம், 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
# ஐஓஎஸ் 12, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் 
# டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
# 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
# 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
# ட்ரூ டெப்த் கேமரா, 2942 எம்ஏஹெச் பேட்டரி, க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங், ஃபாஸ்ட் சார்ஜிங்
# வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
 
சலுகைகள்:
1. ஐபோன் XR 64 ஜிபி மாடல் ரூ.76,900, 128 ஜிபி விலை ரூ.81,900 மற்றும் 256 ஜி.பி. விலை ரூ.91,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
2. ஐபோன் XR மாடல் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யும் போது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5% உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு மாத தவணை வழங்கப்படுகிறது.
 
3. ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் ரூ.14,999 முன்பணம் செலுத்தி மீதித்தொகையை ரூ.3,499 என்ற வகையில் 24 மாதத்திற்கு செலுத்தலாம். மேலும், ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி டேட்டா, 3 மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
 
4. பேடிஎம் மால் தளத்தில் முன்பதிவு செய்தால் ரூ.7,000 எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments