ஜூன் 13; 12 மணி: நோக்கியா மொபைல் பிரியர்களின் கவனத்திற்கு!!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (10:49 IST)
நோக்கியா 3, 5 மற்றும் 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜூன் 13 ஆம் தேதி விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
 
டெல்லியில் ஜூன் 13 ஆம் தேதி நோக்கியா விழா நடைபெறம் என அழைப்பிதழ்களை எச்எம்டி குளோபல் வெளியிட்டுள்ளது. 
 
நோக்கியா விழாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நோக்கியா 9 குறித்த எவ்வித தகவலும் இல்லை. 
 
நோக்கியா 3, 5 மற்றும் 6 ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.10,000, ரூ.13,000 மற்றும் ரூ.16,000 என விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் நோக்கியா 3310 போன்றே நோக்கியா ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுமா அல்லது பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுமா என்பதும் தெரியவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எள்ளுவய பூக்கலயே!.. தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்!.. எல்லாம் வீணாப்போச்சி!...

எல்லா பக்கமும் கதவ மூடியாச்சி!.. என்ன முடிவெடுக்கப் போகிறார் ராமதாஸ்?...

வாடகைக்கு ஆட்களை அமர்த்தி 100 நாய்களை சுட்டுக்கொன்ற கிராம தலைவர்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அரை கிலோமீட்டர் டாக்சியில் செல்ல ரூ.18000.. சிறையில் கம்பி எண்ணும் டாக்சி டிரைவர்..!

குரங்கு என நக்கலடித்த கணவர்!.. தூக்கில் தொங்கிய மாடல் அழகி!...

அடுத்த கட்டுரையில்
Show comments