Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (15:43 IST)
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்த, ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை வெளியீட்டு கூட்டத்தில் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை வெளியீட்டு கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவல்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தின் முடிவில், ரொக்க கையிருப்பு விகிதம், ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. பழைய வட்டி விகிதமே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
மேலும், நடப்பு நிதியாண்டில் (2015-2016) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
தற்போது, ரெபோ ரேட் 7.75 சதவீதமாவும், ரிவர்ஸ் ரெபோ ரேட் 6.75 சதவீதமாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments