Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழா: நஷ்டத்தில் ஏர்டெல், ஐடியா

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (14:05 IST)
ரிலையன்ஸ் ஜியோ வெளியீடு விழாவில் முகேஷ் அம்பானி பேசிய நேரத்தில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு, ஜியோ கோடி கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.


 

 
இன்று காலை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ சேவையை ஆதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த அறிமுக விழாவில் அவர் சுமார் 1 மணி நேரம் 30 நிமிடம் பேசினார். 
 
அவர் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் கட்டணமில்லா இலவச சலுகைகள் குறித்தும் பேசினார். அவர் பேசி கொண்டிருந்த நேரத்தில் பங்கு சந்தையில் பாரத் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர்.
 
அதில் பாரத் ஏர்டெல் நிறுவனம் ரூ.9,800 கோடி மற்றும் ஐடியா நிறுவனம் ரூ.2,450 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அதைத்தொடர்ந்து ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதன் டாரிப் பிளானை மாற்றியுள்ளனர். டேட்டா பேக் கட்டண சதவீதத்தையும் குறைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் மின்னும் மகா கும்பமேளா பகுதி.. நாசா வெளியிட்ட புகைப்படம்..!

அண்ணா பல்கலை மாணவி மீதே பழி சுமத்தும் உணர்ச்சியற்ற எப்.ஐ.ஆர்.. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

பிப்ரவரி 1-ந்தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயருகிறது: குறைந்தபட்சம் ரூ.50 என அறிவிப்பு..!

25 சதவீதம் வரி.. உடனே வழிக்கு வந்த கொலம்பியா.. டிரம்ப் அதிரடியால் மாற்றம்..!

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது: வேங்கை வயல் மக்கள் மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments