Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Asus ROG Phone 5 அறிமுகம்: விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (12:02 IST)
இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள அசுஸ் ரோக் போன் 5 வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
அசுஸ் ரோக் போன் 5 அம்சங்கள்:
# 6.78 இன்ச் 2448x1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
#  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் 
# அட்ரினோ 660 GPU
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ 
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி, 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
# 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
# 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.0
# 24 எம்பி செல்பி கேமரா, 0.9µm, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 65 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
அசுஸ் ரோக் போன் 5 8 ஜிபி+ 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49,999 
அசுஸ் ரோக் போன் 5 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 57,999 
அசுஸ் ரோக் போன் 5 பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டாம் வைட், கிளாசி பேக் நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments