Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்ஜி எக்ஸ் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி எக்ஸ் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (14:28 IST)
எல்ஜி நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய எக்ஸ் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 


எல்ஜி எக்ஸ் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக டூயல் டிஸ்ப்ளே(Dual Display) கொண்டுள்ளது, மேலும் இரண்டாவது டிஸ்ப்ளே எப்பொழுதும் ஆன் மோடில் இருக்கும்.

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட எல்ஜி எக்ஸ் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. எல்ஜி எக்ஸ் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் 4.93 இன்ச் டிஸ்ப்ளே(4.93 Inch Display), 2ஜிபி ராம்(2GB RAM), 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன், எல்இடி ஃபிளாஷ்(LED Flash) கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா(13 Megapixel rear camera) மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா(8 Megapixel front camera), 2300mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

ரூ.12,990 விலையுடைய இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, பிங்க் கோல்ட் ஆகிய வண்ணகளில் ஸ்நாப்டீல் இணையதளம் வழியாக பிரத்யேகமாக கிடைக்கும்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments