Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெனோவா வைப் ஏ ஸ்மார்ட்போன் வெளியீடு

லெனோவா வைப் ஏ ஸ்மார்ட்போன் வெளியீடு

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (14:14 IST)
லெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் ஏ ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.



டூயல் சிம் ஆதரவு கொண்ட லெனோவா வைப் ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. 4.0 இன்ச் WVGA டிஸ்ப்ளே(4.0 Inch WVGA Display) இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 512MB ராம்(512 RAM) உடன் இணைந்து, இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

லெனோவா வைப் ஏ ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ்(LED Flash) கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா(5 Megapixel rear camera) மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் கேமரா(0.3 Megapixel front camera), 1700mAh பேட்டரி(1700mAh Battery) திறன் கொண்டுள்ளது.

இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. மிக விரைவில் இந்திய சந்தையில் வெளியீட்டு அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments