150 மில்லியனை குறி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ!!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (14:02 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி பீச்சர் போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த போனின் விலை 500 முதல் 1000 ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது.


 
 
இந்நிலையில், பீச்சர் போன் அறிமுகத்தின் மூலம் ஜியோ என்ன எதிர்ப்பார்க்கிறது என தெரியவந்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
CLSA அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்கள் 150 மில்லியன் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் என தெரிகிறது.
 
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விட பீச்சர்போனின் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.  
 
இதன் மூலம் தற்போது இருப்பதை விட 20% அதிக வாடிக்கையாளர்கள் அதாவது கிட்டதட்ட 100 மில்லியன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
 
மேலும், இதனால் இந்திய டெலிகாம் சந்தையின் வருவாய் 7% வரை குறையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments