Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ-வின் காதலர் தின வாழ்த்து யாருக்கு தெரியுமா??

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (11:06 IST)
வோடஃபோன், ஐடியா, ஏர்டெல் ஆகிய போட்டி நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.


 
 
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சேவை 4ஜி டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்ற அறிவிப்பில் வெளியானது. 
 
ஜியோவின் இந்த அறிவிப்பால் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
 
இந்நிலையில் ஜியோ மீது கடுமையான கோபத்தில் இருக்கும் இந்நிறுவனங்களுக்கு ஜியோ நேற்று தனது காதலர் தின வாழ்த்துகளை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 
ஜியோவின் இலவச 4ஜி சேவையால் ஏர்டெல் தன்னுடைய லாபத்தில் பாதியை இழந்துள்ளது. அதேபோல, வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தங்களது லாபத்தை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments