Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே - விவரம் உள்ளே!!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:33 IST)
ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை வரும் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனின் விவரம் பின்வருமாறு... 

 
இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே சிறப்பம்சங்கள்:
# 6.82 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 மினி டிராப் டிஸ்ப்ளே
# 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# IMG பவர்விஆர் GE8320 GPU
# எக்ஸ் ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி பிளாஷ்
# டெப்த் சென்சார்
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, எல்இடி பிளாஷ்
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 6000 எம்ஏஹெச் பேட்டரி 
# நிறம் - ஏகன் புளூ, மொரான்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் பர்பில் 
# விலை - ரூ. 8499 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments