Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மருந்துகளை திருப்பி அனுப்பும் விவகாரம்: தயாரிப்பின் தரத்தை நேரில் பார்வையிட அழைப்பு

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2015 (13:14 IST)
மருந்து தயாரிப்பு முறையை நேரில் பார்வையிட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சின் தெரிவித்துள்ளது.


 

 
இந்திய மருந்து நிறுவனங்களின் சில தயாரிப்புகளை தங்கள் நாட்டின் தர விதிகள் கடைப்பிடிக்கவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திருப்பி அனுப்புகின்றன. அத்துடன், அபராதமும் விதிக்பப்படுகின்றன.
 
இது குறித்து இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சின் இயக்குனர் பி.வி.அப்பாஜி கூறுகையில், இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு தர விதிகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தர விதிகளுக்கு இணையானவைதான் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.
 
இதற்காக இங்குள்ள தயாரிப்பு முறையை நேரில் பார்வையிட அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளை வரவழைக்க உள்ளளோம்" என்று பி.வி.அப்பாஜி கூறியுள்ளார்.

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

Show comments