Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஆயிரம் ரூபாய்க்கு i20 கார்கள்: நம்ப முடிகிறதா உங்களால்?

Webdunia
புதன், 27 ஜனவரி 2016 (13:14 IST)
கார் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. ஆம் வெறும் 8 ஆயிரம் ரூபாய்க்கு i20 கார் விற்பனைக்கு உள்ளது சென்னையில்.


 

சென்னையில் ஏற்பட்ட பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கார்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. கோபர்ட். காம் என்ற இணையதளம் இதற்காக பிரத்யேகமாக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த பக்கத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான கார்கள், அதன் விலை உள்ளிட்ட விபரங்கள் அடங்கியுள்ளன.

இதில் பி.எம்.டபுள்யூ,ஹூண்டாய் மற்றும் போக்ஸ்வேகன் உள்ளிட்ட முன்னனி நிறுவன கார்கள் நினைத்துக் கூட பார்க்கமுடியாத விலையில் உள்ளன.   நிஸான் கார்கள் வெறும் 6 ஆயிரம்: 2013ம் ஆண்டு பி.எம்.டபிள்யூ கார்கள் வெறும் 15 லட்சத்திலிருந்தும், ஹூண்டாய் i20 கார்கள் 4 ஆயிரத்திலிருந்தும் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் சென்னையில் பல இடங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள் விற்பனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள் பொறுத்தவரை பல கார்கள் சில குறைபடுகளை சரிசெய்தாலே நன்கு இயங்கும் என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகை கார்களை நாம்தான் சரியாக கவனித்து வாங்கவேண்டும் என்பது அவர்களது கருத்து.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Show comments