Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ்டு கால் கொடுங்க-பணப் பரிமாற்றம் செய்யுங்க: ஃபெடரல் வங்கி புதிய சேவை அறிமுகம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2016 (06:12 IST)
மிஸ்டு கால் மூலம் வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
 

 
து குறித்து, ஃபெடரல் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் முதன் முறையாக  மிஸ்டு கால் வாயிலான பணப் பரிமாற்ற சேவைகளை அறிமுகம் செய்துள்ளோம்.
 
இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட தங்கள் செல்பேசியிலிருந்து 7812900900 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால், வேண்டிய நபர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
 
இந்த சேவை மூலம் ஒரு நாள் சுமார் ரூ. 5 ஆயிரம் வரையும், மாதம் ரூ 25 ஆயிரம் வரையும்  அனுப்ப முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments