Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6,050.10 கோடி மதிப்பிலான 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (11:19 IST)
ரூ.6,050.10 கோடி மதிப்பிலான கெடிலா ஹெல்த்கேர் உள்ளிட்ட 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


 

 
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில். கெடிலா ஹெல்த்கேர் உள்ளிட்ட 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
அதன் படி, ரூ.6,050.10 கோடி மதிப்பிலான 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 
 
இந்நிலையில், எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ், கல்ப் குவாரி ஜெனரல் டிரேடிங் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments