இனி பேஸ்புக்கும் உங்களுக்கு சோறு போடும்!!

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (12:49 IST)
பேஸ்புக் உள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம்.


 
 
கடந்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் நிறுவனம் டெலிவரி.காம் மற்றும் ஸ்லைஸ் நிறுவனங்களுடன் இணைவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. 
 
இந்த வசதியை இயக்க பேஸ்புக் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.  
 
முதற்கட்டமாக இந்த திட்டம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் வழங்கியுள்ள புதிய வசதி இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு பரோல் தரக்கூடாது என பழனிச்ச்சாமி தடுத்தார்!. சசிகலா ஓப்பன்...

மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்தது எப்படி?.. பல வருடங்கள் கழித்து சொன்ன சசிகலா..

தலைவர் விஜய் இதனால்தான் கண் கலங்கினார்!.. ஆதவ் அர்ஜுனா ஒபன்!...

மனைவி வீட்ல சும்மா இருக்காங்கன்னு சொல்லக்கூடாது!.. நீதிமன்றம் கருத்து!...

விஜய் இப்ப பேசுறத ஜெயலலிதா எப்பவோ பேசிட்டார்... ஜெ.தீபா பேட்டி...

அடுத்த கட்டுரையில்
Show comments