Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1-க்கு ஸ்மார்ட்போன்; தீபாவளி வித் எம்ஐ: சிறப்பு சலுகைகள்!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (14:13 IST)
தீபாவளியை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் சியோமி தீபாவளி ஆஃபர்களை வழங்கியுள்ளது. 
 
தீபாவளி வித் எம்ஐ என்ற பெயரில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.  இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
ரெட்மி நோட் 5 ப்ரோ கோல்டு கலர் வேரியன்ட் ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 எனும் துவக்க விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை மட்டுமின்றி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிளாஷ் விற்பனை Mi.com வலைதளத்தில் அக்டோபர் 24 (இன்று) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.
 
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் தொலைகாட்சி, உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments