Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்துள்ளீர்களா?

Webdunia
சனி, 24 டிசம்பர் 2016 (10:30 IST)
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது அதில் உள்ள சில பாதகங்களை என்னென்னவென்று இங்குப் பார்ப்போம்.


 
 
# சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச பணத்தை வைத்து இருக்க வேண்டும். இது 500 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை நீடிக்கும். 
 
# சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைத்திருக்கும் போது ஆண்டுக்கு 4 முதல் 7 சதவீதம் வரை வட்டி பெறலாம். 
 
# சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச அளவிலான பணத்தை வைக்கவில்லை என்றால் பராமரிப்பு கட்டணங்களாக 450 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை செலுத்த நேரிடும்.
 
# சேமிப்பு கணக்குகளின் டெபிட் கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் இரண்டு கார்டுகள் உள்ள போது 750 ரூபாய் வரை இரண்டிற்கும் செலுத்த நேரிடும்.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments