Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎஸ்என்எல் அடுத்த அதிரடி சலுகை என்ன தெரியுமா???

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (10:45 IST)
ரிலையன்ஸ் ஜியோவிற்கு சற்று போட்டியளிக்கவும், தன் நிலையை தக்கவைத்துக்கொள்ளவும் பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் காம்போ சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


 
 
இந்த காம்போ சலுகையில் 2 எம்பிபிஎஸ் வேகத்திலான வரம்பற்ற டேட்டா மற்றும் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் எந்த எண்களுக்குமான 24 மணி நேர இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது.
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த பிராட்பேண்ட் காம்போ சலுகையின் விலை ரூ.1199/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
'பிபிஜி காம்போ யூஎல்டி 1199' என் பெயரிடப்பட்ட இந்த புதிய திட்டமானது 10 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் உயர் மதிப்பு பிராட்பேண்ட்களில் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்ய உதவும் என்று பிஎஸ்என்எல் கூறுகிறது.
 
ரூ.1199 விலையில் அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிலும் புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும், நிலுவை கட்டணம் கிடையாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments