90 ஜிபி டேட்டா; ரூ.429-க்கு: ஜியோ, ஏர்டெல்லுக்கு ஆப்படிக்கும் பிஎஸ்என்எல்!!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (11:52 IST)
பிஎஸ்என்எல் ரூ.429-க்கு தனது புதிய திட்டத்தை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.


 
 
ஜியோ தனது இலவச சேவைகள் முடிந்ததும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண சேவையை துவங்கியது. ஆனால் அதில் பல சலுகைகளை வழங்கியது. 
 
ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லும் சரிசமமான சலுகை சேவைகளை அறிமுகம் செய்தது. தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 
பிஎஸ்என்எல் ரூ.429 திட்டமானது 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கப்படும். மொத்தம் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
தற்போதைய தொலைத்தொடர்பு சந்தை சூழ்நிலையில் இது மிகவும் போட்டி மிகுந்த திட்டமாக திகழும் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோலி முடிஞ்ச்!.. பெட்ரோல் விலையை ஏத்திட்டாங்க!.. நெக்ஸ்ட் என்ன?...

கைகொடுப்பான் தோழன்.. இந்தியாவுக்கு எல்.பி.ஜி கேஸ் தருகிறது 20,000 கிமீ தூரத்தில் உள்ள அர்ஜென்டினா.. மோடி பயணத்திற்கு கிடைத்த வெற்றி..!

இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக தடையின்றி செல்லலாம்: மீண்டும் உறுதி செய்த ஈரான்..!

ஸ்டாலின் வீட்டில் துரைமுருகன் அழுதுகொண்டே போனார்!.. வேல்முருகன் பகீர்!...

பலி கொடுக்கிறார்.. உளறுகிறார்!.. ஒன்னும் தெரியல!.. விஜயை பொளந்த எஸ்.வி.சேகர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments