ஜியோவை அடுத்து ஏர்டெல் அதிரடி சலுகை....

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (19:39 IST)
ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், ஏர்டெல் தற்போது தனது பங்கிற்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
# ஏர்டெல் ரூ.199 விலையில் புதிய திட்டத்தை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, 28 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
# ரூ.349 திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
# ரூ.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
இவை அனைத்திலும், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் பாலியல் தொல்லை!. தமிழக போலீஸ் மாஸ்!.. ஹோட்டல் நிறுவனர் நெகிழ்ச்சி!..

விஜய்க்கு கொடுப்பாங்க!. எனக்கு கொடுக்க மாட்டாங்க!.. சீமான் ஃபீலிங்!..

தமிழக எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்!.. செங்கோட்டையன் ராக்ஸ்!...

சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...

400 வைரம்!. ஆனந்த் அம்பானி வாட்ச் எவ்ளோ கோடி தெரியுமா?!....

அடுத்த கட்டுரையில்
Show comments