Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் டு கொச்சி, கோவா, ஹைதராபாத் ரூ.917 மட்டுமே: ஏர் ஏசியா!!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (14:47 IST)
இந்தியாவில் பட்ஜெட் விமான சேவையை அளித்து வரும் ஏர் ஏசியா நிறுவனம் புத்தாண்டு சலுகையாக ரூ.917க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. 


 
 
ஏர் ஏசியாவின் இந்தத் தள்ளுபடி விலையில் 2017 மார்ச் 1 முதல் 2017 அக்டோபர் வரையிலான பயணங்களுக்கு ஜனவரி 1 வரை டிக்கெட் புக் செய்யலாம்.
 
டிக்கெட் கட்டண விவரங்கள்:
 
# பெங்களூர்-கொச்சி, பெங்களூர்-கோவா மற்றும் பெங்களூர்-ஹைதராபாத்: 917 ரூபாய்.
 
# டெல்லி - கோவா: 2.917 ரூபாய்.
 
# டெல்லி - பெங்களூர்: 2,217 ரூபாய். 
 
# பெங்களூர் - கவுஹாத்தி: 2,217 ரூபாய்.
 
# பெங்களூர் - சண்டிகர்: 2,917 ரூபாய்.
 
# பெங்களூர் - ஜெய்ப்பூர்: 2,917 ரூபாய்.
 
# பெங்களூர் - விசாகப்பட்டிணம்: 1,417 ரூபாய்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments