Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ஜிபி டேட்டாவுக்கு 9 ஜிபி டேட்டா: ஐடியா அதிரடி

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (12:02 IST)
ஐடியா செல்லுலார் ரூ.255 பேக் என்ற திட்டத்தின் கீழ் 4ஜி பயனர்கள் திட்ட நன்மைகளுடன் சேர்த்து இலவசமாக 9 ஜிபி அளவிலான 4ஜி தரவை பெற முடியும். இந்த வாய்ப்பானது டிசம்பர் 31, 2016 வரையிலாக மட்டுமே. 

 
இத்திட்டத்தின் முக்கிய தகுதி அளவுகோலாக புதிய 4ஜி ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 
 
ஐடியா வட்டார அடிப்படையில் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவிற்கான விலையை அதாவது ரூ.255 கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் இலவசமாக 9 ஜிபி அளவிலான 28 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜி தரவை பெறுவீர்கள். 
 
ஒரு 3ஜி வட்டத்தில் இருப்பின், கூடுதலாட்க கிடைக்கும் 9 ஜிபி அளவிலான தரவானது எண்ணில் 3ஜி நெட்வொர்க் முறையில் இரவு தரவு ((இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை)) பயன்பாடாக இணையும்.
 
ஒருவேளை, ஒரு 4ஜி வட்டத்தில் இருப்பின் கூடுதலாக பெறும் 9ஜிபி அளவிலான தரவை ஐடியா 4ஜி நெட்வொர்க் கொண்டு பயனப்டுத்தலாம். 3ஜி அல்லது 2ஜி நெட்வொர்க்கில் அதை பயன்படுத்த வேண்டும் என்றால், அது பேலன்ஸ்-ல் இருந்து கழிக்கப்படும்.
 
ஐடியா செல்லுலார் வழங்கும் இலவச 9 ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறுவது மிகவும் எளிமையான ஒன்றாகும். ஐடியா எண் ஓடிபி மூலம் சரிபார்க்கப்படும் பின்னர் சேவை வழங்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments