Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்புங்கப்பா.....8,000 ரூபாய் போன் ரூ.501க்கு

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (12:19 IST)
சாம்ப்ஒன் சி1 ஸ்மார்ட்போன் கருவிகளை வாடிக்கையாளர்கள் ரூ.501க்கு வாங்க முடியும் என்றும், முன்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளது.


 
 
உலகின் மிகவும் மலிவு விலை செல்போனாக ‘ஃப்ரீடம் 251’ என்ற மாடல் வெளிவந்தது. தற்போது அதை தொடர்ந்து ‘சாம்ப் ஒன் c1’ என்ற புது மாடல் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 
 
இந்த போனின் விலை ரூபாய் 501 மட்டுமே. ஆனால் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் ரூபாய் 8,000 மதிப்புள்ள போனிற்கு சமமாக உள்ளது. 5 இன்ச் ஐபிஎஸ் திரை, 1.3GHz குவாட் கோர் பிராசஸர், 8MP பின் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா, விரல் அச்சு(Finger Print), 2GB ராம் போன்ற வசதிகள் உள்ளன. 
 
ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்கிய இதனுடைய முன்பதிவு தற்போது வேகமாக முடிவுற்று வருகிறது. செப்டம்பர் 2 முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஒரு ஏழைத் தந்தையின் மகன்.. விதவிதமாக உருட்டிய எலான் மஸ்க்! - வீடியோவில் வெளியான குட்டு!

பாலாற்றில் கழிவு நீர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: அன்புமணி கோரிக்கை..!

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!

தவெகவில் இணையும் அதிமுக பிரமுகர்.. பனையூர் அலுவகத்திற்கு வருகை..!

சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டதால் உயிரிழப்பு.. மேலும் 5 பேர் பாதிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments