மானிய விலையில் விதை நெல்

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (17:23 IST)
திருக்கோவிலூர் பகுதியில் மானிய விலையில் விதை நெல் வாங்க ி விவசாயிகள் பயனடைய வேண்டுமென வேளாண்மை உதவி இயக்குநர் ஆறுமுகம ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருக்கோவிலூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்துக்கு தேவையா ன நெல் ரகங்களான சாவித்ரி பொன்ன ி, பிபிடி-5204, ஆந்திர பொன்ன ி, ஏடிடீ-39 போன் ற ரகங்கள் போதிய அளவில் இருப்பு இருக்கிறது.
இது விதை கிராம திட்டத்தின் கீழ் 50 விழுக்காடு மானியத்திலும ், ஒருங்கிணைந் த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.5 வீதம் மானியத்திலும ் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை விவசாயிகள் வாங்கி பயனடைய வேண்டுமென செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல்.. சேவை தொடங்குவது எப்போது?

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

Show comments