ஃபிபா உலகக்கோப்பை: இன்றைய ஆட்டங்கள்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (13:47 IST)
ஃபிபா உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
 
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற தென்கொரியா அணிக்கு எதிரான போட்டியில் சுவீடன் அணியும்,  பனாமா அணிக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணியும், துனிசியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது
 
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் உள்ள கொலம்பியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
 
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போலந்து- செனகல் அணிகள் மோதுகின்றன.
 
அதையடுத்து, ‘ஏ’ பிரிவில் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரஷியா- எகிப்து அணிகள் மோதுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments