நாளை முத‌ல் மெகா டி.‌வி. ஒ‌ளிபர‌ப்பு துவ‌க்க‌ம்!

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2007 (13:05 IST)
மறைந் த பிரதமர ் இந்திர ா காந்தியின ் பிறந் த தினமான நாளை முத‌ல் த‌மிழக‌த்த‌ி‌ல் மெக ா ட ி. வ ி. தனது ஒ‌ளிபர‌ப்பை துவ‌ங்‌கிறது.

டெல்லியில ் நேற்ற ு நடைபெற் ற அகி ல இந்தி ய காங்கிரஸ ் கமிட்ட ி மாநாட்டில ் அதன ் தலைவர ் சோனிய ா காந்த ி, புதிதா க உதயமாகும ் மெக ா டிவியை துவக்க ி வைத்தார ். பிரதமர ் மன்மோகன ் சிங ், அகி ல இந்தி ய காங்கிரஸ ் பொதுச ் செயலாளர ் ராகுல்காந்த ி ஆகியோர ் முன்னிலையில ், முன்னாள ் மத்தி ய அமைச்சரும ் நாடாளுமன் ற உறுப்பினருமா ன க ே. வ ீ. தங்கபால ு, சோனிய ா காந்தியிடம ் மெக ா டிவியின ் துவக் க ஒளிநாடாவ ை வழங்கினார ். அதன ை பெற்றுக்கொண் ட சோனிய ா காந்த ி மகிழ்ச்சியுடன ் மெக ா டிவிய ை துவக்க ி வைத்தார ்.

இந்தியாவிலேய ே, முதல ் காங்கிரஸ ் தொலைக்காட்சியா க வெளிவரும ் மெக ா டிவ ி பெரும ் வளர்ச்ச ி கண்ட ு, வெற்றிகளைக ் குவிக் க சோனிய ா காந்த ி தங்கபாலுவிடம ் வாழ்த்துக்கள ை தெரிவித ்தா‌ர்.

இந் த மெக ா டிவியின ் முழ ு ஒளிபரப்ப ு, மறைந் த பிரதமர ் இந்திர ா காந்தியின ் பிறந் த தினமா ன நாள ை (19 ஆ‌ம் தேத ி) கால ை 6 மணிமுதல ் ஆரம்பமா க உள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

திரையுலகில் இருந்து விலகுகிறாரா திரிஷா? பிரபல தயாரிப்பாளர் பேட்டியால் பரபரப்பு!

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

Show comments