Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ‌ம்ப‌ரி‌ல் கம‌ல், டிச‌ம்ப‌ரி‌ல் ர‌ஜி‌னி

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2010 (16:08 IST)
ரா‌ஜ் டி‌வி‌யி‌ல் வரு‌ம் நவ‌ம்ப‌ர் மாத‌ம் முழுவது‌ம் கம‌லஹாச‌ன் நடி‌த்த பட‌ங்களு‌ம், அதனை‌த் தொட‌ர்‌ந்து டிச‌ம்ப‌ரி‌ல் ர‌ஜி‌னிகா‌ந்‌த் நடி‌‌த்த பட‌ங்களு‌ம் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளன.

ரா‌ஜ் டி‌வி‌யி‌ல் ‌தி‌ங்க‌ள் முத‌ல் வெ‌ள்‌ளி வரை ‌தினமு‌ம் ‌பி‌ற்பக‌ல் 1.30 ம‌ணி‌க்கு ‌சி‌னிமா ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ஒ‌ளிபர‌ப்பா‌கி வரு‌கிறது. இ‌தி‌ல் ஒ‌வ்வொரு ‌சிற‌ப்பு ‌விழா‌க்க‌ள், ப‌ண்டிகைகளு‌க்கு ஏ‌ற்றபடி இ‌ந்த பட‌ங்க‌ள் ‌திரை‌யிட‌ப்படு‌கி‌ன்றன.

அ‌ந்த வகை‌யி‌ல், நவ‌ம்ப‌ர் மாத‌ம் 7- ந் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள். இதையொட்டி நவ‌ம்ப‌ர் மாத‌ம் முழுவது‌ம் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு கமல்ஹாசனின் வெற்றித் திரைப்படங்கள் ராஜ் டிவியில் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.

அதுபோல, டிசம்பர் 12-ந் தேதி நடிக‌ர ் ரஜின ிகா‌ந்‌த ் பிறந்தநாள் ஆகு‌ம். இதையொட்டி டிசம்பர் மாத‌ம ் முழ ுவ‌து‌ம ் திங்கள் முதல் வெள்ளி வரை ரஜின ிகா‌ந்‌த் நடி‌த்த ஹிட் படங்கள் ஒளிபரப்பாக உ‌ள்ளன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

Show comments