Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக‌ளிரு‌க்கான நேரடி ஒ‌ளிபர‌ப்பு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2010 (16:05 IST)
மக‌ளி‌ரு‌க்கு ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் கு‌றி‌த்து கே‌ள்‌வி எழு‌ப்‌பி அத‌ற்கான ‌தீ‌ர்‌வினை‌க் கூறு‌ம் நேரடி ஒ‌ளிபர‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சியை கலைஞ‌‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ளிபர‌ப்பு‌கிறது.

கலைஞர் குழுமத்தின் செய்திகள் தொலைக்காட்சிய ி‌ல் மெல்லினம் எ‌ன்ற மக‌ளிரு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி கட‌ந்த ச‌னி‌க்‌கிழமை முத‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌கிறது. மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நேரடி ஒளிபரப்பில், மகளிர் சம்பந்தமான அனைத்து செய்திகளும் அக்குவேறு ஆணிவேறாக அ ல‌சி ஆராய‌ப ்படுகிறது.

இ‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் மு‌க்‌கிய ‌விரு‌ந்‌தின‌ர், ‌பிர‌ச்‌சினை ப‌ற்‌றி மகளிருடன் விவாதித்து, அவர்களுடைய சந்தேகங்களுக்கு தீர்வு தருகிறார ். இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினை, அலுவலக ‌பிர‌ச்‌சினை, வெ‌ளி இட‌ங்க‌ளி‌ல் பெ‌ண்க‌ள் ச‌ந்‌தி‌க்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ‌தீ‌ர்வு காண‌ப்படு‌ம்.

சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு நே ரடி ஒளிபரப்பாக மெ‌ல்‌லின‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ளிபர‌ப்பாகு‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்.. காரணம் இதுதான்..!

மகன் - மருமகள் மீது அவதூறு கருத்து.. காவல்துறையில் புகார் அளித்த நெப்போலியன்..!

எல்லாமே பொய்.. தனுஷ் - அஜித் சந்திப்பு நடக்கவே இல்லை.. அடுத்த பட இயக்குனர் இவர் தான்..!

Show comments