Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ங்கை அமர‌னி‌ன் திரும்பிப் பார்க்கிறேன்

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2010 (14:51 IST)
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் திரும்பி பார்க்கிறேன ் ‌ நி‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் இசையமை‌ப்பாள‌ர ் க‌ங்க ை அமர‌ன ் ப‌ங்கே‌ற்‌கிறா‌ர ்.

‌ திரை‌த ் துற ை ந‌ட்ச‌த்‌திர‌ங்கள ை பே‌ட்ட ி எடு‌த்த ு அவ‌ர்களத ு ‌ பழை ய கா ல ‌ நினைவுகளை‌த ் ‌ திரு‌ம்‌பி‌ப ் பா‌ர்‌க் க வை‌க்கு‌‌ம ் ஒர ு ‌ நிக‌ழ்‌ச்‌சிதா‌ன ் ‌ திரு‌ம்‌பி‌ப ் பா‌ர்‌க்‌கிறே‌ன ் ‌ நிக‌ழ்‌ச்‌சியாகு‌ம ். ‌ திரை‌யி‌ல ் ப‌திவா ன ‌ விஷய‌ங்கள ை ‌ வி ட, ‌ திரை‌க்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் நட‌ந் த ப ல சுவா‌‌ஸ்யமா ன ‌ நிக‌ழ்‌ச்‌சிகள ை இ‌ந் த ‌ திரு‌ம்‌பி‌ப ் பா‌ர்‌க்‌கிறே‌ன ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி மூல‌ம ் நா‌ம ் தெ‌ரி‌ந்த ு கொ‌ள்ளலா‌ம ்.

அ‌ந் த வகை‌யி‌ல ் இந்த வாரம் திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருமான கங்கை அமரனின் திரையுலக நினைவுகள் ஒளிபரப்பாகிறது.

இவர் முதலில் இசையமைத்த படம் `விடுகதை ஒரு தொடர்கதை'. இவர் இயக்கிய முதல் படம் - கோழி கூவுது. தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளை செய்த கரகாட்டக்காரன் இவரின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் கங்கை அமரன் தான் கடந்து வந்த திரையுலக பயணத்தை பற்றியும், சக கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

Show comments