Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையோ சுவை 300வது பகு‌தி‌யி‌ல்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (12:45 IST)
இ‌ல்ல‌த்தர‌சிக‌ளி‌ன் பெரு‌ம் ஆதரவோடு ஜ ெயா டி.வி.யில் ஒ‌ளிபர‌ப்பா‌கி வரு‌ம் சுவையோ சுவை சமையல் நிகழ்ச்சி 300-வது பகுதியை எட்டியுள்ளத ு.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ஒ‌வ்வொரு வாரமு‌ம் பிரபல சமையற்கலை நிபுணர் தாமோதரன் கிராமத்து பாணியில் முற்றிலும் மண்பாண்டங்களை கொண்டு ‌வித‌விதமான, சுகாதாரமான, உணவு வகைகளை சமைத்துக் காட்டி வரு‌கிறா‌ர்.

சமைய‌ல் ‌கலையை வள‌ர்‌க்கு‌ம் இ‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி த‌ற்போது 300வது பகு‌தியை எ‌ட்டியு‌ள்ளது. இ‌‌தி‌ல் பல ‌வி‌த்‌தியாசமான உணவு வகைகளை சமை‌‌க்க‌க் க‌ற்றுக‌் கொடு‌க்‌கிறா‌ர் தாமோதர‌ன்.

இ‌ந்த ‌நிக‌‌ழ்‌ச்‌சி வரு‌ம் வியாழக்கிழமை (பிப்.5) மாலை 6.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments