Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா டிவி நிகழ்ச்சிகள்

Webdunia
துவங்கப்பட்ட சில காலத்திலேயே மக்களால் அதிகமாகப் பார்க்கப்படும் தொலைக்காட்சி வரிசையில் இடம்பெற்றுள்ள மெகா டிவியின் நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு செய்தி இது.

மெகா டிவியில் அனுமோகனின் சிரிப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நகைச்சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு மட்டுமல்லாமல் நாம் அறிந்தும், அறிந்திடாத ஆச்சரியமூட்டும் அரிய தகவல்க ள ¨யும் அளிக்கிறார் நகைச்சுவை நடிகர் அனுமோகன்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு என தினமும் காலை 6.30 மணிக்கு பக்தி உலா எனும் நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் ஒரு திருக்கோயிலின் சிறப்புகள் எடுத்துரைக்கப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய பாடல்களும், பக்தி உலாவில் இடம்பெறுகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 9 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் சினிமா - சினிமா நிகழ்ச்சியில், வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் புதிய திரைப்படங்களின் காட்சித் தொகுப்பினை சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

மெகா தொலைக்காட்சியில் தினமும் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, வாழ்வின் தத்துவங்களை உணர்த்தும் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வாழ்க்கைப் பற்றுதலையும் வாழ்வியல் உண்மைகளையும் உணர்த்துகிறார் கவனகர் இராம. கனக சுப்புரத்தினம்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

Show comments