பரத்தின் திருத்தணி

Webdunia
பழனி படம் தன்னை மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியது என்று அப்படம் வெளியான போது தெரிவித்திருந்தார் அதில் ஹீரோவாக நடித்திருந்த பரத். பேரரசு இயக்கத்தில் மேலும் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

படத்தின் பெயர் திருத்தணி என்பதுவரை முடிவு செய்யப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை படத்தை இயக்கிவரும் பேரரசு அந்தப் படம் முடிந்ததும் பரத் நடிக்கும் திருத்தணி படத்தை இயக்கவுள்ளார். பேரரசு படங்களுக்கேயுரிய பன்ஞ் டயலாக், குத்துப் பாடல், சென்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் நிறைந்ததாக அப்படம் இருக்குமாம்.

டிசம்பரில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ப்ரியாமணியுடன் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் ஆறுமுகம் படத்தில் நடித்து வருகிறார் பரத்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments