Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌ன்ன‌த்‌திரை கலைஞ‌‌ர்க‌ள் உண்ணாவிரதம்

Webdunia
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வர ுவதை‌க் க‌ண்டி‌த்து ‌சி‌ன்ன‌த்‌திரை கலைஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கி‌ன்றன‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் வ‌சி‌க்கு‌ம் பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ப‌ள்‌ளிக‌ள், மரு‌த்துவமனைக‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி அ‌ப்பா‌வி பொதும‌க்களை கொ‌ன்று வரு‌ம் ‌‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ன் செயலை‌க் க‌ண்டி‌த்து இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

இ‌ன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இ‌ந்த போரா‌ட்ட‌ம் நட‌ந்து வரு‌கிறது. பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர் திருநாவுக்கரசர் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை தலைமை தாங்கினார்.

போரா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக வ‌ந்த ஆ‌ண்க‌ள ் கறுப்பு சட்டை பேண்ட்டும், பெ‌ண்க‌ள் கறுப்பு சேலை அ‌ல்லத ு சுடிதாரும் அணிந்து இருந்தனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments