Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழருக்காக‌ ‌சி‌ன்ன‌த்‌திரை நடிகர்கள் போராட்டம்!

Webdunia
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 9 ஆ‌ம் தே‌தி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர் தொலைக்காட்சி நடிகர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடிகர்கள் நடிகர் சங்கத்தில் நவ. 1‌ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இன்று திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நாளை தொலைக்காட்சி நடிகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர். இதனை முன்னிட்டு நாளை அனைத்து தொலைக்காட்சி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தொலைக்காட்சி நடிகர் சங்க‌த் தலைவர் வசந்த் தலைமை தாங்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

Show comments