Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி பெண்கள்.காம்

Webdunia
மெகா டி.வி.யில் வார‌ந்தோறு‌ம் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் `பெண்கள்.காம்' நிகழ்ச்சியில் பெண்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும், பல்வேறு பகுதிகளாக ஒளிபரப்பப்படுகிறது.

குறிப்பாக பெண்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது.

அ‌‌தி‌ல் ஒரு பகு‌தியாக ‌‌ புதிதாக அறிமுகமாகி இருக்கும் புதிய ஆடைகள், ஆபரண‌ங்க‌ள ், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றை எ‌வ்வாறு உபயோகப்படுத்துவது எ‌ன்பது குறித்தும ், ப‌த்‌திரமா க பராமரிப்பது குறித்தும் எடுத்துரைக்கிறார்கள்.

அடுத்து வரும் கலையும் கைவண்ணமும் பகுதியில் பெ‌ண்க‌ள் வீட்டு அலங்காரப் பொருட்களை செ‌ய்வது கு‌றி‌த்து செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகிறது.

சமையல் பகுதியில் ஆரோ‌‌க்‌கியமான, பாரம்பரியம் மிக்க பழமையான உணவு வகைகளை சமைப்பது குறித்து செய்முறை விளக்கத்துடன் கா‌ண்‌பி‌க்க‌ப்படு‌கிறது.

தெரிந்ததும் தெரியாததும் பகுதியில் காய்கறிகள், பழ‌ங்க‌ள், மூலிகைகளை பற்றி நம‌க்கு‌த் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷ‌ய‌ங்களை அ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர்.

கடை‌சியாக கு‌றி‌ப்பு‌ப் பக ுதியில் உடல் அழகை பாதுகாத்து பராமரிப்பது குறித்து பல பயனுள்ள குறிப்புகளை வழங்குவதுடன், ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்வதன் மூலமாக உடல் அழகை பராமரிப்பது குறித்தும் அழக ு‌க் கு‌றி‌ப்புகளை வழங்குகிறார் வினோதினி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments