Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறக்க முடியுமா‌வி‌ல் எ‌ம்‌ஜிஆ‌ர்

Webdunia
கலைஞ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒ‌ளிபர‌‌ப்பா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் மற‌க்க முடியுமா ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் த‌மிழக‌த்‌தி‌ன் மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் மறை‌ந்த எ‌ம்‌ஜிஆ‌‌ரி‌ன் வரலாறு இட‌ம்‌பிடி‌க்க உ‌ள்ளது.

சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``மறக்க முடியுமா?''

இ‌தி‌ல் புக‌ழ்பெ‌ற்ற நப‌ரி‌ன் வா‌ழ்‌க்கை வரலாறை ஒ‌ளிபர‌ப்‌பி நேய‌ர்களை அவரது ‌‌நினைவுக‌ளி‌ல் மூ‌ழ்க‌டி‌க்க வை‌க்‌கிறது.

இதில் இன்று முதல், அடுத்த 6 வாரங்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாக உள்ளது.

எம்.ஜி.ஆர ். வாழ்ந்த இடங்கள், பழகிய நண்பர்கள், இயக்குநர்கள், அவரை வை‌த்து பட‌ம் இய‌க்‌கி ய திரைப்பட தயாரிப்பாளர்களின் பேட்டியும் இடம் பெறுகிறது.

த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தனது இளமைக்கால நண்பரைப் பற்றி கூறுவத ு‌ம் இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் ‌சிற‌ப்ப‌ம்சமாகு‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments