‌த‌மிழக அர‌சி‌ன் விருது ‌‌விழா: நாளை ‌சி‌‌ன்ன‌த்‌தி‌ரை பட‌ப்‌பிடி‌ப்பு‌க‌ள் ர‌த்து!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:59 IST)
2006 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ‌ சி‌‌ன்னத்‌திர ை கலைஞ‌ர்களு‌க்கா ன த‌மிழ க அரச‌ி‌ன ் ‌ விருதுக‌ள ் வழ‌ங்கு‌ம ் ‌ விழ ா நாள ை நடைபெ ற உ‌ள்ளதா‌ல ் ‌ பி‌ற்பக‌ல ் 2 ம‌ண ி முத‌ல ் பட‌ப்‌‌பிடி‌ப்பு‌க‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌‌கிறத ு எ‌ன்ற ு த‌மி‌ழ்நாட ு ‌ சி‌‌ன்ன‌த்‌திர ை கலைஞ‌ர்க‌ள ் கூ‌ட்டமை‌ப்ப ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அ‌வ்வமை‌ப்ப ு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், "2006 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ‌ சி‌‌ன்ன‌த்‌திர ை கலைஞ‌ர்களு‌க்கா ன ‌ விருதுக‌ள ் வழ‌ங்கு‌ம ் ‌ விழ ா நாள ை கலைவாண‌ர ் அர‌ங்‌கி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் நட‌க்‌கிறத ு.

இதையொ‌ட்ட ி நாள ை ‌ பி‌ற்பக‌ல ் 2 ம‌ணி‌க்க ு மே‌ல ் ‌ சி‌ன்ன‌த்‌திர ை பட‌ப்‌பிடி‌ப்‌பு‌க‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. சி‌‌ன்ன‌த்‌திர ை கலைஞ‌ர்க‌ள ் கூ‌‌ட்டமை‌ப்பு‌ம ், ‌ சி‌ன்ன‌த்‌திர ை தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள ் ச‌ங்கமு‌ம ் இணை‌ந்த ு இ‌ந் த முடிவ ை எடு‌த்து‌ள்ளத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments