Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜ‌ய் டி‌வி‌யி‌ல் ஆடி மாத ‌சிற‌ப்புக‌ள்

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (12:00 IST)
ஆடி மாதம் துவ‌ங்‌கி‌வி‌ட்டால ே ப‌ண்டிகைகளு‌ம ் துவ‌‌ங்‌கி‌வி‌ட்டத ு எ‌ன்றே‌க ் கூறலா‌ம ். அ‌திலு‌ம ் இ‌ம்மாத‌ம் அம்மனுக்கு உகந்த மாதம ்.

ஆடி பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி‌க ் ‌ கிரு‌த்‌திக ை, வரலட்சுமி விரதம் ஆகிய பண்டிகைகள் வ‌ந்த ு ‌ தி‌க்குமு‌க்கா ட வை‌க்கு‌ம ் மாதமு‌ம ் கூ ட.

இ‌ந் த ‌ சிற‌ப்பா ன நா‌ட்க‌ள் தோன்றிய கதை, அம்பாளின் சிறப்பு, வழிப்படும் முறை ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழு நீள சொற்பொழிவை மஹாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிஜி மேற்கொள்கிறார்.

இந்த சொற்பொழிவு விஜய் டி.வி.யில் திங்கள்- வியாழன், மாலை 6.30 மணிக்கு ஆடி மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments